உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 9 கொலைகள்... அதிரவைக்கும் க்ரைம் ரேட்!

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை நாளான நேற்று (நவ. 8) மட்டும் 9 கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில் 9 பேர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சியில் 3 பேர் கொலை திருச்சி சமயபுரம் பகுதியில் கூலி வேலை செய்து வந்த 17 வயதான ராகுல் மற்றும் விஷால்…