உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கள்ளக்குறிச்சி: சொத்துத் தகராறில் பெரியப்பாவை தள்ளிவிட்டுக் கொன்ற இளைஞர் கைது

கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சொத்துத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில், பெரியப்பாவைக் கீழே தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். பூர்வீக சொத்துப் பிரச்சினை கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வட்டத்திற்கு உட்பட்ட நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவருக்கும் இவரது தம்பி மகன் தணிகைவேல் என்பவருக்கும் இடையே பூர்வீக சொத்தைப் பிரிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக தகராறு இருந்து…