உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Sivagangai | ஒரே நாளில் 2 இளைஞர்கள் கொலை - பழிக்கு பழியால் பதற்றத்தில் சிவகங்கை

#sivagangai | #crimenews ஒரே நாளில் 2 இளைஞர்கள் கொலை - பழிக்கு பழியால் பதற்றத்தில் சிவகங்கை சிவகங்கை மாவட்டத்தில் பழிக்குப் பழியாக தொடரும் கொலைச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் இரண்டு இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், மற்றொரு இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கல்லல் அருகே பொரட்டி கிராமத்தில், காரைக்குடியைச் சேர்ந்த 25 வயதான…