உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“மேகேதாட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரிப்பதா?” - கர்நாடகாவுக்கு அன்புமணி கண்டனம்

சென்னை: “மேகேதாட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கூட கர்நாடக முதல்வர் திரித்துக் கூறுவதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. இதற்காக கர்நாடக அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது.” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…