உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அனிருத் - காவ்யா மாறன் திருமண நிகழ்ச்சி... கிரீஸ் புறப்பட்ட ரஜினிகாந்த்

இந்தத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். கிரீசில் நடைபெறும் திருமண விழா தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத் ரவிச்சந்தர். இவருக்கும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவருமான காவ்யா மாறனுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இதன்படி, நவம்பர் 10…