உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கட்சி, குடும்ப நிகழ்ச்சிகளில் ம.தி.மு.க. தொண்டர்கள் பேனர் வைக்கக்கூடாது - வைகோ எச்சரிக்கை

கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், தங்கள் இல்ல நிகழ்ச்சிகளாக இருந்தாலும், தாம் வசிக்கும் இடத்தில் உள்ள நிகழ்ச்சிகளாக இருந்தாலும் இனி எங்கும் பேனர்கள் வைக்கவே கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அரசியல் கட்சியினர், கலைத் துறையினர், வணிக நிறுவனத்தார், தொழில் முனைவோர், ஆலய வழிபாட்டினர், பொதுநல அமைப்புக்களைச் சார்ந்தோர், திருவிழாக்கள்…