உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கரூர் தாந்தோணிமலையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி கார் தீ வைத்து எரிப்பு

கரூர்: கரூரில் இந்து மக்கள் கட்சி நிர்வா கார் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது குறித்து தாந்தோணிமலை போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் தாந்தோணிமலை பகவதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (52). இவர் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் மாநில நிர்வாகியாகவும் உள்ளார். இவரது காரை நேற்றிரவு வீட்டின் எதிரே உள்ள சந்தில் நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார். இன்று (நவ…