உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

முகமது ஷமியின் ஓய்வு ஏன் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் சோகமான அத்தியாயம்?

64 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 229 விக்கெட்டுகளை எடுத்த நிலையில் கிட்டத்தட்ட பாதியிலேயே டெஸ்ட் கரியர் முடிந்து விட்டதோ என்று தோன்றும் அளவுக்கு ஷமியின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியையும் வருத்தங்களையும் வேதனைகளையும் கொடுத்துள்ளது. இன்னும் அவர் 15-20 டெஸ்ட் போட்டிகள் ஆடியிருந்தால் 300 விக்கெட்டுகள் என்ற உயர்மட்ட இந்திய வேகப்பந்து வீச்சு கிளப்பில் இணைந்திருப்பார். ஆனால், அஜித் அகார்க்கர் தலைமை அணித்தேர்வுக்குழுவும் கவுதம்…