உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஜக்தல்பூர்: நகைக்கடையில் ரூ.1.74 கோடி தங்க நகைகள் கொள்ளை

ராய்ப்பூர், சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் உள்ள பிரபல நகைக்கடையில், வாடிக்கையாளர்கள் போல் நடித்து வந்த பெண்கள் கொண்ட கும்பல் ரூ.1.74 கோடி மதிப்புள்ள 1.2 கிலோ தங்க நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தைப் பயன்படுத்தி கைவரிசை சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தின் தலைமையிடமான ஜக்தல்பூர் சஞ்சய் மார்க்கெட் (பல்ஸ் ரோடு) பகுதியில் 'மோதி ஜூவல்லர்ஸ்' என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த…