Puthiya Thalaimurai
'வழி தெரியாமல் கூட அரசியலுக்கு நான் வரமாட்டேன்..' - சூர்யா ஓபன் டாக்
நடிகர் சூர்யா அரசியலுக்கு வரமாட்டேன் என உறுதியாக தெரிவித்தார். அரசியலை வெறுப்பதாக அல்ல, ஆனால் வழி தெரியாமல் அரசியலுக்கு செல்ல விரும்பவில்லை. இளைஞர்கள் அரசியலை முழுமையாகப் புரிந்து செயல்பட வேண்டும் எனவும், கல்வி ஊழலை ஒழிக்க முக்கியமான கருவி எனவும் அவர் கருத்து தெரிவித்தார். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி மக்கள் தேர்தலில் பங்கேற்று, முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்றிருப்பது மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்தசூழலில்…