Daily Thanthi
திருப்பரங்குன்றம்: கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்- பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
மதுரை, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை தொடங்கப்படும் கந்த சஷ்டி விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், உலகப் புகழ்பெற்ற கந்த சஷ்டி பெருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) காப்புக் கட்டுதலுடன் கோலாகலமாகத் தொடங்குகிறது…