IBC Tamil
தொழிலதிபரிடம் ரூ. 1 மில்லியன் இலஞ்சம் : முன்னாள் அமைச்சருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஒரு தொழிலதிபரிடமிருந்து ரூ. 1 மில்லியன் இலஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன மீது இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை எதிர்வரும் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது. இச்சம்பவம் தொடர்பாக பிரதிவாதி தரப்பை அழைக்காமல் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் செய்யப்பட்ட கோரிக்கையை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (09) நிராகரித்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு கொழும்பு உயர் நீதிமன்ற ...