உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
BBC Tamil

உணவுக் கழிவுகளை 97% குறைத்த தென் கொரியா: நூதன முயற்சியால் சாதித்தது எப்படி? உலக நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன?

வீடுகளில் வீணாகும் உணவுக் கழிவுகளில் 97% அளவை மறுசுழற்சி செய்து, மின்சாரமாகவும் எரிபொருளாகவும் மாற்றுகிறது தென் கொரியா. 30 ஆண்டுகளில் இந்த மாற்றத்தைச் சாதித்தது எப்படி? உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக மாறியுள்ள இந்தத் திட்டத்தின் சிறப்புகள் என்ன?