உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ராக்கெட், வாண வேடிக்கைகள் வெடிக்கத் தடை!

மும்பை மாநகரம் முழுவதும் பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ராக்கெட்டுகள் மற்றும் வானத்தில் வெடிக்கும் பட்டாசுகளைப் பயன்படுத்துவதற்கு மும்பை பேரிடர் மேலாண்மை ஆணையம் தடை விதித்துள்ளது. தீபாவளி நாளன்று மும்பையின் பல பகுதிகளில் தீ விபத்துகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வருகிற நவ. 25 வரை மும்பை நகரத்திற்குள் ராக்கெட்டுகள் மற்றும் வான வேடிக்கைகள் வெடிக்க மும்பை பேரிடர் மேலாண்மை ஆணையம் தடை விதித்துள்ளது. பேரிடர் ஆணையத்தின்…