உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இமாச்சல பிரதேசத்தில் திருமணமான 4 நாட்களில் 18 லட்சம் மதிப்புள்ள நகையுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்

இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், புதுப்பெண் ஒருவர் வீட்டின் உரிமையாளர்களை ஏமாற்றிவிட்டு, லட்சக்கணக்கான மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்துடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் யமுனாநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணுக்கும், பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையே கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி அரியானாவில் உள்ள…