உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘ஓர் அரிய வாய்ப்பை இழந்தது தவெக அரசு’ - குரியன் ஜோசப் குழு கலைப்பு குறித்து ஸ்டாலின் விவரிப்பு

சென்னை: ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக, கடந்த 2025 ஏப்ரல் மாதம் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவை, தற்போதைய தமிழ்நாடு அரசு திடீரெனக் கலைத்திருப்பதற்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த வேதனையையும் கடும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், நாட்டின் அரசமைப்புச் சட்ட எதிர்காலத்திற்கு மேலும் பங்களிக்கும் அரிய வாய்ப்பைத் தற்போதைய அரசு இழந்துவிட்டதாகவும் அவர்…