Hindu Tamil Thisai
“உக்ரைன் போரை அமைதி வழியில் தீர்க்க இந்தியா உதவத் தயார்” - ஜெலென்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதி
புதுடெல்லி: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் திங்கள்கிழமை தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் போருக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் உதவ இந்தியா தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த உரையாடலின் போது இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், தற்போதைய போரின் கள நிலவரங்கள் மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். ராஜதந்திர ரீதியிலான…