உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கிளப் உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று சேகரிக்க முடியாது: காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை எதிர்த்து வழக்கு

சென்னை: ​காலி மது​பாட்​டில்​களை திரும்​பப் பெறும் திட்​டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக எப்​எல்2, எப்​எல்3 மது​பான விற்​பனை உரிமம் பெற்​றுள்ள தமிழ்​நாடு பொழுது​போக்கு கிளப்​கள், நட்​சத்​திர ஓட்​டல்​கள் சங்​கத்​தின் செய​லா​ளர் மதுரை எம்​.ஜெய்​கணேஷ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில்…