உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்த வார விசேஷங்கள்: 10-11-2026 முதல் 16-11-2026 வரை

இந்த வார விசேஷங்கள் இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு: நவம்பர் 10-ந் தேதி (செவ்வாய்) * முருகன் ஆலயங்களில் கந்தசஷ்டி ஆரம்பம். * மதுரை சோலைமலை முருகனுக்கு மகா அபிஷேகம். * வள்ளியூர் முருகன் பூத வாகனத்தில் பவனி. * சிக்கல் சிங்காரவேலவர், குமாரவயலூர் முருகன் உற்சவம் ஆரம்பம். * மாயவரம் கவுரிமாயூரநாதர் கற்பக விருட்ச வாகனத்தில் பவனி…