Maalaimalar
எடப்பாடி அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த தொழிலாளி
வாக்குவாதம் முற்றி கோபத்தின் உச்சிக்கு சென்ற மணிகண்டன் துப்பட்டாவால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட தாவாந்தெரு சங்கோதி வட்டம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (33). விசைத்தறி கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (28). இவர்களுக்கு சஞ்சனா, தாரணிகா என 2 பெண் குழந்தைகள் மற்றும் வேல்முருகன் (4) என்ற மகனும் உள்ளனர். நடத்தை சந்தேகம் நந்தினியின் நடத்தையில் சந்தேகப்பட்ட…