உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

விரும்பிய காய்கறி சமைக்காததை தட்டிக்கேட்ட முன்னாள் ராணுவ வீரர் குத்திக் கொலை: மனைவி கைது

காந்தி நகர், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில், இரவு உணவிற்கு தான் கேட்ட காய்கறியைச் சமைக்காததால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தனது மனைவியாலேயே கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ராணுவ வீரர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நரோடா பகுதியில் உள்ள நரோடா ஸ்மார்ட் சிட்டி-2 குடியிருப்பில் வசித்து வந்தவர் திலீப் குமார் கராடி (வயது 39). முன்னாள் ராணுவ வீரரான இவர்…