உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பெரியார் நூலக புத்தக ஊழல்: தி.மு.க மீது பழிபோடுவதா?- சேகர்பாபு கண்டனம்

திமுக மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவது அரசின் ஒரே வேலை என சேகர்பாபு விமர்சித்தார். தமிழகத்தில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கு ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என அவர் கூறினார். முன்னாள் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- திசைதிருப்புதல் தமிழகத்தில் கொலை,கொள்ளை என்று நாடே தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. பாலியல் வன்கொடுமைகளும் நடக்கின்றன. இந்த ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால் சிக்கி தமிழகம்…