உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

வசூல் சாதனை + வணிக வெற்றி -ஜெயிலர் 2 மறுபக்கம்!

ரஜினிகாந்த் நடித்த "ஜெயிலர் 2' திரையரங்கில் வெளியாகி இரண்டு வாரங்களாகி இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இதுவரை இப்படம் ரூ.710 கோடி வசூல் செய்துள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள் ளது. படத்தின் விளம்பரத்திற்காக அடிக்கடி வசூல் விவரத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட மாட்டார்கள். ஆனால் அதற்கு முந்தைய வசூல் விவரங்களையும், அதற்கு பிந்தைய வசூல் விவரத்தையும் ஆளாளுக்கு ஒரு தரவைச் சொல்லி வருகிறார் கள். திரைத்துறையைச் சேர்ந்த தனஞ்செயன், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் திருப்பூர் சுப்ரமணியன், திருச்சி ஸ்ரீதர் ஆகியோர் ஒரு தரவைச் சொல்…