உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

புத்தக கொள்முதல் முறைகேடு: அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்குகளை முடக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக உடனடியாக வழக்குப் பதியவும், அகல்விளக்கு பதிப்பகம் வங்கிக் கணக்குகளை முடக்கவும், கடந்த இரு ஆண்டுகள் புத்தகக் கொள்முதலில் ஈடுப்பட்ட அதிகாரிகளின் பட்டியலை தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த ராமசுப்பு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், “தமிழகத்தில் பொது…