Polimer News
தமிழகத்திற்கு அடுத்தடுத்து மழை எச்சரிக்கை.. உங்கள் மாவட்டம் லிஸ்டில் இருக்கா?
3 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 16 மாவட்டங்களில் மிதமான மழை நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை நாளை (நவம்பர் 11) சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில…