Maalaimalar
சிவகங்கை அருகே அடகுக்கடை உரிமையாளரிடம் ரூ.11½ லட்சம் வழிப்பறி: ஊழியர் உள்பட 7 பேர் கைது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்-சிவகங்கை புறவழிச்சாலையில் கடந்த சனிக்கிழமை நடந்த ரூ.11.5 லட்சம் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய 7 பேரை திருக்கோஷ்டியூர் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10.11 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த சரஸ்வதி என்ற சுமதி என்பவர் நடத்தி வரும் அடகு கடைக்குச் சொந்தமான பணம் வழிப்பறி…