Maalaimalar
கந்த சஷ்டி விழா தொடக்கம்: விரதம் இருக்கும் முருக பக்தர்களுக்கு ஆளுநர் அர்லேகர் வாழ்த்து
தீபாவளி நிறைவுற்ற பின்னர் அடுத்து வரும் 6 நாட்களும் உண்ணா நோன்பு இருந்து சஷ்டி வழிபாடு நடத்தும் முருக பக்தர்களை வாழ்த்துவதோடு அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும் பிரார்த்திக்கிறேன் என்று ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார். முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருத்தணி, திருப்போரூர், வல்லக்கோட்டை, சிறுவாபுரி, வடபழனி உள்ளிட்ட முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் இன்று விரதத்தை தொடங்கி உள்ளனர். கந்த சஷ்டி…