உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

2028 முதல் ஐபிஎல் தொடரில் 12 அணிகள்? மேலும் இரண்டு புதிய அணிகளை சேர்க்க பிசிசிஐ திட்டம்!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரை மேலும் விரிவுபடுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டு வருகிறது. இதன்படி, 2028ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகளைச் சேர்த்து, தற்போதுள்ள 10 அணிகளிலிருந்து 12 அணிகளாக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மின்ட் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2028 முதல் 2032ஆம் ஆண்டு வரையிலான அடுத்த ஊடக உரிமை ஒப்பந்தக் காலத்துடன் இந்த…