உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

குடியாத்தம்: பாமக பிரமுகர் கொலை; போலீஸாரையும் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரௌடி சுட்டுப்பிடிப்பு!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேல் (வயது 43). பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகரான ஞானவேல் ஃபைனான்ஸ் தொழிலும் செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதே பகுதியில் வசிப்பவர் பூவரசன் (28). சரித்திர பதிவேடு குற்றவாளியான பூவரசன்மீது வழிப்பறி, கஞ்சா விற்பனை, கொலை என 13 வழக்குகள் இருக்கின்றன. தொடர் குற்றச்செயல் காரணமாக, பலமுறை குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில்…