உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

டிக்கெட் எடுக்கும் போது இந்த தப்பை பண்ணாதீங்க; ரயில் பெட்டி எழுத்துக்களுக்கு பின்னால் இருக்கும் சீக்ரெட்

ரயிலில் பயணம் செய்யும் போது பல பெட்டிகளின் வெளிப்புறத்தில் எஸ்.எல்.ஆர், எஸ்.எல்.ஆர்.டி (SLRD) போன்ற எழுத்துக்கள் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். பலரும் எஸ்.எல்.ஆர் என்பது படுக்கை வசதி கொண்ட 'ஸ்லீப்பர்' பெட்டி எனத் தவறாக நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் அது படுக்கைப் பெட்டி அல்ல. எஸ்.எல்.ஆர் பெட்டிகளில் பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள், பார்சல்கள் மற்றும் பொருட்களை வைப்பதற்கான தனிப் பகுதி மற்றும் ரயிலை பாதுகாப்பாக இயக்குவதற்கான பிரேக் வேன் வசதிகள் மட்டுமே உள்ளன. இழப்பீடு தரமாட்டீங்களா? இந்த வரேன்; அரசு அலுவலகத்தை துவம்சம் செய்த நபர்: சீனாவுக்கே இந்த நிலைமையா? எஸ்.எல்.ஆர் என்றால் என்ன? இர…