உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

6 மாத தவெக ஆட்சிக்கு 17 கொலைகளே சாட்சி - பரந்தாமன்

சென்னை, “இப்ப வரைக்கும் 17 கொலைகள்.. 3 நாளா பேப்பர் படிச்சீங்களா சிம் சார்? டிஜிபியும், செக்ரட்டரியும் உங்கள தொடர்பு கொள்ள முடியலையாமே..' என திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் கேள்வி எழுப்பி உள்ளார். திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- நாட்டு மக்கள் எல்லாம் மறந்திருக்க மாட்டீங்க. இருந்தாலும் கூட உங்களை நினைவூட்டுறதுக்காகதான் இதை நாங்க பிளே பண்ணோம். (விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூன…