Daily Thanthi
தமிழ்நாட்டிற்கான ரெயில்வே திட்டங்கள்: மத்திய மந்திரிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்
சென்னை, தமிழ்நாட்டிற்காக அறிவிக்கப்பட்ட பல ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்டாமல் பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ள தொடர்வண்டித் திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றித் தரக் கோரி மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவுக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார். நிதி ஒதுக்கீடு இதுதொடர்பான அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், இந்தியாவின் பிற பகுதிகளுடன் தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை…