உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
BBC Tamil

அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்ப் கட்சி தோல்வி பற்றி இரானிய ஊடகங்கள் கிண்டல்

இரானின் பல்வேறு அரசியல் சார்பு கொண்ட நாளிதழ்கள், அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளன. இரான் போர் தொடர்பாக அமெரிக்காவில் நிலவும் "குழப்பம், உட்கட்சிப் பூசல் மற்றும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டும் சூழல்" என்று இந்தத் தேர்தல் முடிவுகளை அவை சித்தரித்துள்ளன.