உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ஏன் ஒரு பெண் கலெக்டருக்கு திடீர் பாதுகாப்பு?; தமிழ்நாட்டை சூறையாடும் தவெகவினர்-கனிமொழி பேட்டி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுக்கிவரும் நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், ''சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பானவர்கள் ஏதோ பழைய புள்ளிவிவரங்களை ஒப்பிட்டு, சாதாரண விஷயம் போல கடந்து செல்ல முயல்வது மிகுந்த வருத்தமளிக்கிறது. தங்களைச் சரிசெய்து கொள்வதற்கு இன்னும் ஆறு மாத காலம் அவகாசம் கேட்கும் இந்தத் தரப்பினர், சால்ஜாப்புகள் சொல்லி தப்பிக்கவே பார்க்கிறார்கள். இவர்கள் நிர்வாகத்தைக் கற்றுக்கொள்வதற்குள் தமிழக மக்களுக்கே அது பெரும் ஆபத்தாக முடியும் சூழல் உருவாகியுள்…