உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

புத்தக கொள்முதல் முறைகேடு- லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தி.மு.க. தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு

கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி தி.மு.க.தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் உள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு கொள்முதல் செய்யப்பட்ட 1,800-க்கும் மேற்பட்ட புத்தகங்களில், வரலாற்றைத் திரித்துத் தவறான தகவல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI…