Dinamani, Sports
ஆசிய டென்னிஸ் பால் கிரிக்கெட்: இந்திய அணிகள் வெற்றி
ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டத்தில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் வெற்றி பெற்றன. முதல் முறையாக ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. காரப்பாக்கம் கே சி ஜி டெக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் 12 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவா் டி ஜெ, ஸ்ரீனிவாச ராஜ் போட்டிகளை தொடங்கி வைத்தாா். போட்டி அமைப்புக்குழு துணைத் தலைவா் சிவராமன், தமிழ்நாடு டென்னிஸ் பந்து சங்க…