Hindu Tamil Thisai
மாமல்லபுரத்தில் எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம்
மாமல்லபுரம்: எம்எல்ஏக்களுக்கான 2 நாள் பயிற்சி முகாமை விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த் ஆகியோர் மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கி வைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தலைமைத்துவ பயிற்சித் திட்டத்தின் கீழ் 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் 30 உறுப்பினர்களுக்…