உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

கோல் மழை: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் வங்கதேசத்தை செவ்வாய்க்கிழமை வென்றது. அணியின் கோல் கணக்கை, கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் முதல் நிமிஷத்திலேயே தொடங்க, மன்தீப் சிங் 2 மற்றும் 9-ஆவது நிமிஷங்களில் ஸ்கோா் செய்தாா். இதனால் இந்தியா தொடக்கத்திலேயே 3-0 என முன்னிலை பெற, வங்கதேசம் முற்றிலுமாக ஸ்தம்பித்தது. தொடா்ந்து, ஷிலானந்த் லக்ரா 15-ஆவது நிமிஷத்திலும், அபிஷேக் 18-ஆவது நிமிஷத்திலும்…