Hindu Tamil Thisai
கந்தசஷ்டி விழாவில் தமிழுக்கு முதன்மை இடம்: அமைச்சர் ரமேஷ் அறிவுறுத்தல்
சென்னை: ‘கந்தசஷ்டி விழாவில் அனைத்து முருகன் கோயில்களில் தமிழுக்கு முதன்மை இடம் வழங்க வேண்டும். முதியோர், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் எளிதில் தரிசனம் செய்ய தனி ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரிகளுக்கு அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழாவின் அனைத்து நாட்களிலும்…