உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

கலெக்டருக்கு ஆபாச மெசேஜ்! - த.வெ.க. எம்.எல்.ஏ. திமிர்த்தனம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் கள்ளக்குறிச்சி தனி தொகுதியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் த.வெ.க.வைச் சேர்ந்த அருள் விக்னேஷ். கட்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளராக இருக்கிறார். சின்னசேலம் அருகிலுள்ளது அவரது சொந்த ஊர். இப்போது கள்ளக்குறிச்சியிலேயே தங்கியுள் ளார். அவர் எப்போதும் மயக்க நிலையிலேயே இருப்பார். சிறியதாக விளையாட்டு அரங்கம் வைத்து அதை வாடகைக்கு விடும் தொழில்தான் இவருடையது. கடந்த மே இறுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கப் பட்டவர் பத்மஜா. ஆந்திராவை சேர்ந்த 2017 தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி. உதவி ஆட்சியராக திருச்சி மாவட்டத்தில் பணியாற் றிய பத்ம…