உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

உஷ்... ஷ்

தமிழக காவல்துறையில் டி.ஜி.பி., உளவுத் துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, சி.பி.சி.ஐ.டி. பிரிவுகள் மற்றும் மண்டல ஐ.ஜி, டி.ஐ.ஜி.கள் எனப் பெரும் பாலானவர்கள் வட மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களே முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை டம்மி பதவிகளில் வைத்திருக்கிறார்களாம். காவல்துறையின் மிக முக்கிய நிர்வாகப் பிரிவான சட்டம் ஒழுங்கு உயர் பதவியில் மட்டும் தமிழ்நாட்டை சேர்ந்த அன்பானவர் இருக்கிறார். இவரை அந்த இடத்திலிருந்து நகர்த்த வடமாநில உயரதிகாரிகள் லாபி தீவிரமாக வேலை செய்கிறதாம். வரும் பொங்கலுக்குள் அவரை மாற்றிவிட்டு தங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவரை அமர்த்தத் துடிக்கிறதாம…