உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

சர்வாதிகாரி விஜய்! கேள்வி கேட்டாலே கைது!

"இம் என்றால் சிறைவாசம்... "ஏன்' என் றால் வனவாசம்' மகாகவி பாரதியார் எழுதிய "புதிய ருஷ்யா' என்ற நூலில், ருஷ்யாவில் ஜார் மன்னரின் கொடுங்கோல் ஆட்சி குறித்து குறிப்பிட்டிருப்பார். அதேபோல தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியில் எதிர்க்கட்சிகளை குறிவைத்து விசாரணை, கைது என்று மிரட்டும் அரசியலில் ஈடுபடுவது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை காவிரி நீர் விவகாரம் தொடர்பான பேச்சுக்காக கைது செய்து ஒருநாள் முழுக்க அலைக்கழித்து, பின்னர் நீதிமன்றம் தலையிட்டதில் விடுவிக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்ய…