உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

போலி! - ஆர்.டி.ஓ. கையெழுத்தை பயன்படுத்தி பட்டா?

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவிலுள்ள மேலூர், இரும்பாளி ஆகிய கிராமங்களில சுமார் 3 ஏக்கர் பரப்பளவுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை, வட்டாட்சியர் கவனத்திற்கே தெரியாமல் இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா தயாராகியுள்ளது குறித்து குளத்தூர் வட்டாட்சியர், இலுப்பூர் கோட்டாட்சியரிடம் கேட்க, நான் பட்டா மாறுதல் செய்யவில்லை என்று கூறியுள்ளார். கோட்டாட்சியர் அனுமதியில்லாமல் அவரது ஐ.டி.யைப் பயன்படுத்தி அரசு புறம்போக்கு நிலத்தை பட்டா மாறுதல் செய்தது யார் என்று விசாரணை நடத்தப் பட்டது. அதில் இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணியிலிருந்த ரஞ்சித் என்ற அசிஸ்டெண்ட், கோட்டாட்சியரின் ஐ.டி.யைப் பயன்ப…