Nakkheeran
டூரிங் டாக்கீஸ்!
ரெஜினா நெகிழ்ச்சி! "மாநகரம்", "கேடி பில்லா கில்லாடி ரங்கா' போன்ற படங்களில் நாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரெஜினா கஸாண்ட்ரா. நாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல், அதிரடியான கதாபாத்திரங்களிலும் நடிப்பவர். வில்லி வேடமும் இவருக்கு புதிதல்ல. 2026 தீபாவளிக்கு பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் "மூக்குத்தி அம்மன் 2'’ படத்தில் வில்லி வேடத்தில் நடித்திருக்கிறார். சமீபத்திய அவரது பேட்டி ஒன்றில், "ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு வாழ்க்கை. கதாபாத்திரங்கள் என்பது வாழ்க்கையி லிருந்து எடுக்கப்படும் உண்மையின் சாயல். அவற்றின் வளர்ச்சி, முடிவுகள் எல்லாமே சினிமாவில் ஏதோ ஒன்றைக் கற்றுக்கொடுக்கும். இந்…