உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ட்ரம்புக்கு பாடம்புகட்டிய அமெரிக்கா!

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டு அவைகளிலும் தனது பெரும் பான்மையை இழந்துள்ளது. குறிப்பாக, குடியரசுக் கட்சி வலுவாக இருந்த டெக்சாஸ், கான்சாஸ், தென் கரோலினா, அயோவா உள் ளிட்ட மாநிலங்களிலும் ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றிருப்பது இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தை அதிகரித் துள்ளது. ஜனநாயகக் கட்சியினர் இரு அவைகளையும் கைப்பற்றியுள்ள நிலையில், ட்ரம்பின் எஞ்சிய இரண்டு ஆண்டுகால ஆட்சியில் சட்டங்களை நிறைவேற்றுவதும், தனது அரசியல் திட்டங்களைச் செயல்படுத்து வதும் சவாலாக மாறும். ட்ரம்ப் முன்வைத்த வாக்குறுதிகள…