Nakkheeran
சர்ச்சை! - சென்னை பல்கலைக்கழகம்!
சென்னை பல்கலைக்கழகத் தின் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளில் "எம்.ஏ. கிறிஸ்துவப் படிப்பு' (M.A. Christian Studies) எனும் சர்ச்சைக்குரிய பாடத்திட் டத்தை விரிவாக்கம் செய்யும் ரகசிய காய்நகர்த்தல்கள் கல்வி வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பி யிருக்கின்றன. சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ், ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், வரலாற்றுப் பிரிவு உட்பட பகுதி 1, 2-ல் 84 பாடத் திட்டங்கள் உள்ளன. இதில் "எம்.ஏ. கிறிஸ்துவப் படிப்பு' முதல் வகுப்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த பாடத்திட்டத்திற்கு சென்னை பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற 131 கல்லூரிகளிலும் கற்பிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தற்போத…