உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

அலட்சியம்! - பலியான மீனவர்கள்!

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஒன்பது மீனவர்கள் "முரசு' புயலில் சிக்கி விசைப்படகுடன் மாயமான சம்பவம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இச்சூழ்நிலையில், சில உடல்கள் ஆந்திர மாநிலத்தி லுள்ள கொத்தப்பட்டினம் கடற்கரையில் ஒதுங்கிய தகவல் மீனவர்களை கவலையில் மூழ்கடித்தது. கரையொதுங்கிய உடல்களில் 5 பேர் உடல்கள் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த மீனவர்கள் என தெரியவந்தது. அந்த 5 பேருடன் சென்ற மற்ற நான்கு பேர் நிலவரம் என்னவென தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் தவித்துவருகிறார்கள். சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த விசைப் படகு உரிமையாளர் செல்வழகன். இவரது படகில் கடந்த மாதம் அக்டோபர் 27-ஆம் தேதி 13 பேர் போகும் விசைப் படக…