உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

குளறுபடி -400 டன் வெங்காயம் வீண்!

தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு வெங்காயம் விற்பனை செய்வதற்காக, மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து சரக்கு ரயில் மூலமாக சென்னை கொருக்குப்பேட்டை முனையத்திற்கு வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. கூட்டுறவு விற்பனை இணையம் மூலமாக ஒன்றிய அரசின் "நாபெட்' (சஆஎஊஉ) நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட இந்த வெங்காயத்தில் கடுமையான தரக்குறைபாடுகள் கண்டறியப்பட்டன. விதிமுறைகளின்படி 'ஏ' தரத்திலும், குறைந்தபட்சம் 45 மி.மீ சுற்றளவிலும் இருக்கவேண்டிய வெங்காயத்தில், பெரும்பகுதி அழுகிய நிலையிலும், தரமற்றும், 25 மி.மீ. சுற்றளவுக்கும் குறைவாகவும் இருந்ததும் ஆய்வில் தெரியவந்தது. இதுகுறித்து…