உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

உரசல்! மேயர் Vs கமிஷனர்!

சேலத்தில், மாநகராட்சி நிகழ்ச்சிகளுக்கு மேயரை அழைக்காமல் தொடர்ந்து அவமதித்துவந்ததால் அதிருப்தியடைந்த தி.மு.க. கவுன்சிலர், அமைச்சர் முன்னிலையில் கமிஷனருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகராட்சியில் தி.மு.க.வைச் சேர்ந்த ராமச்சந்திரன் மேயராக இருக்கிறார். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, சேலம் மாநகராட்சியின் புதிய கமிஷனராக லலித் ஆதித்யநீலம் ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதிலிருந்தே, வார்டுகளில் தன்னிச்சையாக ஆய்வுசெய்வது; ஊழியர்களை இடமாறுதல் செய்வது என தனி ஆவர்த்தனம் செய்துவருகிறார். வளர்ச்சிப் பணிகள், டெண்டர்கள் குறித்…