உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

விஜய்யை நெருங்கும் அதானி!

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், ஆந்திராவிலும் மிகப்பெரிய விவா தத்தை ஏற்படுத்தி யுள்ள நிகழ்வாக, அனில்ரெட்டி திருமண விழா மாறி யிருக்கிறது. இவற் றுக்குப் பின்னால் நாயுடு -ரெட்டி மோதல், அம்பானி வெர்சஸ் அதானி என பல அரசியல் கணக்குகள் இருப்பது பலருக்கு தெரிந் திருக்க வாய்ப்பில்லை. இது குறித்தும் இந்த திருமண விழாவில் முதல்வர் விஜய்யும் ஏன் கலந்து கொண்டார் என்றும் பார்க்கலாம். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வர்த்தகம் செய்யும் ரெட்டி குளோபல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் அனில்ரெட்டி. இவர் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பெரியப்பா மகன். ஒய்.எஸ் குடும்பத்…